ஜோதிகாவின் இடத்தை கைப்பற்றிய நடிகை சினேகா.. கமல்ஹாசன் படத்தை உதறியதால் புலம்பும் நடிகை.

தமிழ் மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து உலக நாயகன் என்ற பெயரை பெற்றவர் நடிகர் கமலஹாசன். இவர் படத்தில் கால்ஷீட் கிடைக்குமா என்று பல நடிகர் நடிகைகள் ஏங்காதவர்களே கிடையாது. அந்தவகையில் பலர் பிரபலமாகி சினிமாவில் வளம் வருகிறார்கள். கமல் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 2000 ஆண்டுகளுக்கு பிறகு சில படங்களில் மட்டும் நடித்து வசூல் மன்னனாக திகழ்ந்தார். அந்த வகையில் பெரும் ஹிட் கொடுத்த படம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். கமல்ஹாசன், நாகேஷ், … Continue reading ஜோதிகாவின் இடத்தை கைப்பற்றிய நடிகை சினேகா.. கமல்ஹாசன் படத்தை உதறியதால் புலம்பும் நடிகை.